Select Page

kunangudi dasan Sarbath

kunangudi dasan Sarbath

Must Try : Narthangai (Citron) Sarbath, Milk Sarbath

East street, keela vasal, tanjore, (opposite to water tank)

Sutralam Suvaikalam – Famous traditional dishes of Tanjore | Mutton Kesari mass | Sarbath| News7

NEWS7 TAMIL Famous traditional dishes of Tanjore including Mutton Kesari mass and Sarbath | Sutralam Suvaikalam | News7 Tamil http://www.NS7.tv facebook: http://fb.com/News7Tamil twitter: http://twitter.com/News7Tamil News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora.

அறுசுவை (சமஸ்) – குணங்குடிதாசன் சர்பத், தஞ்சாவூர் !!

தஞ்சாவூர் பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக வயல் வெளிகள் இருந்தாலும், வெயில் காலத்தில் அந்த கண்ணே கிறங்கும் அளவுக்கு வெயில் மண்டையை பிளக்கும். அதில் இருந்து தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறது பெப்சி, கோக், டிராபிகானா, இளநீர் இல்லையா…….. என்னதான் அதை குடித்தாலும் இன்னும் குடிக்க வேண்டும் என்று தோன்றாது, ஆனால் நன்னாரி சர்பத் போட்டு கொடுத்தால் கண்டிப்பாக இன்னொரு சர்பத் போடுங்க என்று சொல்லுவோம் இல்லையா ?!

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *